முஸ்லிம் தேசத்தின்
எழுத்து இயங்கியல்களில் ஒன்றான பெருவெளியின்
04வது இதழ் வெளிவந்து விட்டது.
எழுத்து இயங்கியல்களில் ஒன்றான பெருவெளியின்
04வது இதழ் வெளிவந்து விட்டது.
பின் நவீனங்களுடனான முஸ்லிம் தேசம்,
மாயவலைப்புதிரில் உதிரும் சலனங்கள்,
மரணத்திற்குப் பின்னரான கொலை மற்றும் தற்கொலை,
இரத்த மோட்டுதலை முன்னிறுத்தி,
நேர் காணல் - ஏபிஎம். இத்ரீஸ்,
இன்னும்... கவிதைப் பிரதிகள்,
தொடர்கள்,
மாற்றுக் கருத்து நிலவரம்,
மாயவலைப்புதிரில் உதிரும் சலனங்கள்,
மரணத்திற்குப் பின்னரான கொலை மற்றும் தற்கொலை,
இரத்த மோட்டுதலை முன்னிறுத்தி,
நேர் காணல் - ஏபிஎம். இத்ரீஸ்,
இன்னும்... கவிதைப் பிரதிகள்,
தொடர்கள்,
மாற்றுக் கருத்து நிலவரம்,
மறுமொழிகள் என்பனவற்றுடன் வெளிவந்து இருக்கிறது..
திறந்த உரையாடலுக்காக பெருவெளி அனைத்து இயங்கியலாளர்களையும் அழைக்கிறது.
email செய்யுங்கள்..
peruveligroup@yahoo.com
peruveli@hotmail.com
perueliethal@gmail.com
திறந்த உரையாடலுக்காக பெருவெளி அனைத்து இயங்கியலாளர்களையும் அழைக்கிறது.
email செய்யுங்கள்..
peruveligroup@yahoo.com
peruveli@hotmail.com
perueliethal@gmail.com
8 comments:
நான்காவது இதழைத்தான் முதலாவதாகவே பார்க்கக் கிடைத்தது.
மிகவும் ஆரோக்கியமானதொரு எழுத்தியக்கச் சூழலை நோக்கி முஸ்லிம் சமுகம்
செயற்படத் தொடங்க வேண்டிய அதிகமான இடங்களைத் தவற விட்டு விட்ட பெருந் தவறை பெருவெளியினூடாகவேனும் சரி செய்து தொடர முடியுமாயின் இந்த நூற்றாண்டில் நமக்கும் ஒரு பெரும் இடமிருக்கிறது என்பதற்கு அதுவே ஒரு நல்ல சமிக்ஞை எனக் கொள்ளலாம்.
பெருவெளியின் இயக்கம் தொடர பிரார்த்திக்கிறேன்
அன்புடன்
அசரீரி
பெருவெளியில் வந்த கட்டுரைகளை இந்த வலைப்பதிவில் பிரசுரித்தீர்களானால், அவற்றை முன்வைத்து உரையாட வசதியாயிருக்கும்.
கட்டுரையை முன்வைக்காது உரையாடல்களாக மட்டுமே இந்த வலைபப்திவு இருக்குமானால் அது எவ்வளவு தூரம் பொருத்தமானதாக இருக்கும் என்று தெரியவில்லை.
உண்மையில் மயுரனின் கருத்து பெருவெளியினரால் சற்று அவசரமாக சிந்திக்கப்பட வேண்டியதே..
வலையில் நம்மிடையிலான ஒரு நல்ல உரையாடலுக்கு அது வழிகோலும் என்பதில் சந்தேகமில்லை
அசரீரி
assalmu alikum.wish you all the best.continive yours peruveli
நண்பர் மயூரனின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
படிக்க ஆர்வம் எற்படுகிறது என்பதால். நீண்டநாள் பசிக்கு உணவாக...குறைந்தபட்சம் பழைய இதழ்களையாவது வலையேற்றலாம்..
அன்புடன்
ஜமாலன்.
பழைய இதழ்களை qurana.wordpress.com யில்
படிக்க முடியும்.2008.06.01யில்
இருந்து.பெருவெளியின் வலைப்பதிவு
உண்மையில்...
உரையாடல் தொடரும்...
றியாஸ் குரானா
qurana2007@yahoo.com
நண்பர்களுக்கு..
பெருவெளியின் உத்தியோக பூர்வ வலைத்தளமாக இந்த தளம் மாத்திரமே இருக்கிறது. தனிப்பட்டவர்களின் வலைத்தளங்கள் பெருவெளியின் தளங்களாக அமையாது.
றியாஸ் குரானா TARAVAI என்ற பெயரில் கூறியவைகளும் இனி கூறுபவைகளுக்கும் பெருவெளிக்கும் தொடர்புகள் இல்லை.
இந்த வலைத்தளம் விரைவில் இற்றைப்படுத்தப்படும்.
இதுவரை எதுவும் சொல்ல முடியல.
வலைத்தளத்தினூடா பேச இப்பதான் முடிகிறது.
பெருவெளியில் நான் வசித்தகதை பகிர்ந்து கொள்ளப்படவேண்டிய
ஒரு கதைதான்.
ஆரம்ப மூன்று இதழ்களும்,அதன் கருத்தியல்
நிலைப்பாடும் மற்ற இதழ்களும் என்ற ஒரு வாசிப்பு
இன்றைய சூழலில் அவசியம் எனக்கருதுகிறேன்.
ஏனைய இதழ்களையும் வலையேற்றினால் உரையாடலில் எல்லோரும் பங்கேற்க முடியும்.
றியாஸ் குரானா
www.maatrupirathi.blogspot.com
Post a Comment